குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தபடி இருக்கிறது. சென்னையில் துவங்கிய இந்த போராட்டம், இப்போது மதுரை உள்ளிட்ட பகுதிகளில், பரவியுள்ளது.<br /><br />What the AIADMK government will do on CAA as anti CAA protest is getting strong in Tamilnadu.